Tuesday 6 September, 2011

பாலம்

பாலம் 

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி பாடினான்.ஆனால் இதுவரை நாம் அதைச்செய்யவில்லை.
.

 சீனாவில் 2011 புதுவருட தினத்தன்று மக்கள் போக்குவரத்துக்காகஉலகின் மிக நீளமான கடல் பாலம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.சுமார் 26.4 மைல் நீளமான இப்பாலத்தை கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் சென்றதுடன், 5.5 மில்லியன் யூரோ செலவாகியுள்ளது.
இப்பாலமானது முன்னர் சாதனைப் பாலமான லூசியானாவிலுள்ள Lake Pontchartrain Causeway  விட 3 மைல் கூடுதல் நீளமாகும்.
Qingdao வுக்கும், Huangdao வுக்குமியிடையிலான  42.58 Km தூரத்தை 30 Km குறுகிய தூரத்தில் பிரயாணம் செய்யக்கூடிய வகையிலும், கால விரயத்தை தவிர்க்க கூடிய வகையிலும் இப்பாலம்  அமைந்துள்ளது.
இருப்பினும், தற்போதைய இந்த சாதனை எதிர் வரும் காலங்களில் சீனாவினால் முறியடிக்கப்படலாம்.







உலகில் உள்ள பல பாலங்களின் புகைப்படங்களைப் பாருங்கள்



























































































































































  • Retractable bridge
    (Thrust bridge)























































































































































  • پ











     Valkeala Repovesi









































      



     


    No comments:

    Post a Comment