Sunday 4 September, 2011

களிமண் வீடுகள்

தற்பொழுது சிமின்ட் கம்பி மற்றும் வீடுகட்டும் பொருள்கள்
விற்கும் விலைகளில் வீடு கட்டுவதற்குள் நமக்கு போதுமடாசாமி
சொந்த வீடே வேண்டாம் என்று தோன்றுகிறது.ஆனால் சாதாரண மண்ணிலே உருவான அழகிய விடுகளைப் பாருங்கள்.

பண்டைய கால நுட்பங்களை பயன்படுத்தி, மலைப்பகுதியில் களிமண் மற்றும் மாசு மற்றும் வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தி பசுமையான சூழ்நிலையில் உருவாக்கப்பட்ட  வீடுகள்.
















No comments:

Post a Comment