Sunday 4 September, 2011

விநாயகர் உருவத்தில் அதிசய மாம்பழம்



விநாயகர் உருவத்தில் அதிசய மாம்பழம்


பிள்ளையார் முகம் கொண்ட அதிசயமான மாம்பழம்  ஒன்றுஇலங்கையில்  உள்ள கல்முனை வைத்தியசாலை வீதியில்
உள்ள தமிழர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த அதிசய மாம்பழம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையார் முகங்கொண்ட பழத்தை வீட்டார், கல்முனை புலவி பிள்ளையார் ஆலயத்துக்கு ஒப்படைத்துள்ளனர். அந்த ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள் இந்த அதிசயத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment